கோயிலின் வேறு பெயர்
பெரிச்சிக்கோயில் / பெரிய நாச்சியார் கோயில்
அமைவிடம்
பெரிச்சிக்கோயில் கிராமம், சிவகங்கை சமஸ்தானம் - தேவஸ்தானம்.
தலத்தின் சிறப்பு
சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
ஊர்
பெரிச்சிக்கோயில்
மாவட்டம்
சிவகங்கை