பிற தெய்வத்தின் பெயர்கள்
ஸ்ரீதேவி பூதேவி சமேத விளிக்கல்ராய பெருமாள், மதுரவல்லி தாயார், ருக்குமணி, சத்தியபாமா, வேணுகோபாலகிருஷ்ணன், லட்சுமி நரசிம்மர், அனுமார் மற்றும் நம்மாழ்வார்.
அமைவிடம்
க.புதுப்பட்டி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பக்கம் உள்ளது.
மூலவர் பெயர்
ஸ்ரீவிளிக்கல்ராயப் பெருமாள்
ஊர்
க.புதுப்பட்டி
மாவட்டம்
தேனி